வருகிற 15-ம் தேதி முன்னாள் படை வீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.
திருச்சி மாவட்ட படைவீரர், முன்னாள் படை வீரர் மற்றும் சான்றோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15.02.2023 புதன் கிழமை அன்று பிற்பகல் 4.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக…