திருச்சி 52-வார்டில் புதிய குடிநீர் தொட்டிகள் – அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.51 கூவிபஜார் பகுதியில் திருச்சி (மேற்கு) சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையையும், வார்டு எண்.52 மேட்டுத்தெரு, துர்கை அம்மன்…