திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய மாநகராட்சி மேயர் அன்பழகன்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் முழு கரும்புடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர், புத்தூர் நால்ரோடு, ஆழ்வார்தோப்…