கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பூஸ்டர் டோஸ் ஊசி போடும் பணியை மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார்:-
திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் இனம் கண்டு…