ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து – திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய அரசின் வரிக் கொள்ளையை கண்டித்தும், பெட்ரோல் விலை ரூ. 50 கேஸ் விலை ரூ. 450! வழங்க கோரியும், அம்பானி அதானிகளுக்கு வழங்கும் பல இலட்சம் கோடி வரிச்சலுகையை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல் டீசல் மூலம் வசூலித்த 26 இலட்சம்…