சிமெண்ட் கடையில் 31-டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – வழக்கம் போல் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள குடோனில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள்…