திருச்சி ஜி.எச்-ல் 75 ஆக்சிசன் செறிவூட்டிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவரின் சொந்த நிதியில் வழங்கப்பட்ட 75 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று வழங்கினர்…