தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-
தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள வலிமா கூட்டஅரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்…