மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் – அதிமுக சார்பில் விழி இழந்த மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினர்:-
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 8- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தலைமையில் திருச்சி கோர்ட்டு அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.…