தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே என் நேரு
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவில் இன்று விடியற்காலை ஜீவாசின்னத்துரை என்பவரின் வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி…















