திருச்சியில் ரூ.17.60 கோடியில் தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு :-
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த பேருந்து…