நீர்வளத் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டிலான கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம் செங்குளம் காலனியில் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டிடத்தை திறந்து…