SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:-
ரயில்வே தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 17 ரயில்வே ஊழியர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் திருச்சி ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு…