ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் மகளிர் அணி சார்பில் மது, போதை. ஆபாசம், ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம் என்பதை வலியுறுத்தி திருச்சியில் நடந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வு:-
ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது, ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் சார்பில்…