திருச்சி அருள்மிகு ஸ்ரீ எல்லை காளியம்மன் கோவிலின் 25ம் ஆண்டு பூக்குழி விழா – தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்.
திருச்சி ராமச்சந்திரா நகர் அருள்மிகு வரம்தரும் ஸ்ரீ எல்லை காளியம்மன் திருக்கோவிலின் 25 ஆம் ஆண்டு பூக்குழி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆறு படித்துறையில் இருந்து தீர்த்த குடம், பால்குடம், தீச்சட்டி ஏந்தி அழகு குத்தியும் கரகம்…