தேசிய அளவிலான டான்ஸ் ஸ்கேட் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த சாதனை சிறுவன் பிரணவ் தனீஷ்.
தமிழ்நாடு டான்ஸ் ஸ்கேடிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்சியில் ஒன்பதாவது தேசிய அளவிலான டான்ஸ் ஸ்கேட்டிங் போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இந்த பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்கலந்து கொண்டு விளையாடினர், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த…