திருச்சியில் மலம் திண்ணும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – எச்சரித்த கலெக்டர்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யா கண்ணு மற்றும் விவசாயிகள் கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை தடுத்து நிறுத்தி இதுவரை கர்நாடக…

மேஜர் சரவணன் 25வது நினைவு தினம் நேசன் ஃபஸ்ட் கிளப் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்:-

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் 4 எதிரிகளை நேருக்கு நேர் சண்டையிட்டு அவர்களது முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு அப்போரின் வெற்றிக்கு வித்திட்டு முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்த “ஹீரோ ஆஃப் பாட்டாலிக்” மேஜர் சரவணன், வீர் சக்ரா அவர்களது 25ம்…

திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள் காவலாளியை தாக்கியதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டம்.

திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கண்டித்தும், 24 மணி நேரம் தொடர்ந்து மது விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மண்டல தலைவர்…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், மாநில அரசின் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் தாராநல்லூர் கீரைக்கடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின் தலைமை…

திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் தேமுதிக கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திமுக அரசின் மின் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் சரி வர வழங்காததை கண்டித்தும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் திருச்சி மத்திய பேருந்து…

தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி GH-ல் குழந்தைகளுக்கு என பல் சிகிச்சை பிரிவு தொடங்கப் பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு என பல் சிகிச்சை அளிப்பதற்காக நைட்ரஸ் ஆக்சைடு கான்ஷியஸ் செடேஷன் சேவை தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் முதல் முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  இந்த…

தமிழகத்திற்கு காவேரி நீரை பெற்றுத்தர பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா அரசை நிர்பந்தம் செய்ய வேண்டும் – திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி:-

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வருகை தந்தார் அவருக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :…

ஆகஸ்ட் 19ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு மின்சாரவாரிய கேங்மேன் தொழிற்சங்கம் அறிவிப்பு:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63,000 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரிய துறையில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக பணியமர்த்திட வேண்டும், குடும்பத்தைப் பிரிந்து 400, 500 கிமீ தூரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிச்சுமையிலும், மன…

திருச்சியில் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 380 மாடுகளை பிடித்து அபராதம் – மேயர் அன்பழகன் தகவல்:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , துர்கா…

திருச்சியில் நடந்த சோகம் சாலை விபத்தில் தலை நசுங்கி பெண் பரிதாப பலி:-

திருச்சி மாவட்டம் கரூர் பைபாஸ் ரோடு விடிவெள்ளி சிறப்பு பள்ளி முன்பு , சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியும், அதே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால்…

திருச்சியில் புதிதாக கட்டப் பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கான டெண்டர் விடும் நிகழ்வு மண்டலம் 2 வார்டு குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது:-

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் 2- வார்டு குழு அலுவலகத்தில் இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம் உள்ள சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கான டெண்டர் விடும் நிகழ்ச்சி மண்டலம்…

மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்…

மின் கட்டண உயர்வை கண்டித்து – திருச்சியில் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று ஒருங்கிணைந்த…

ஆசிரியர்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இல்லை – தனியார் பள்ளி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் திருமாவளவன் பேட்டி:-

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே உள்ள இ. ஆர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் உள்ள 30 ஆசிரியர்கள் மற்றும் 10 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 40 பேருக்கு மாதம் மாதம் 22,000 முதல் ஒரு லட்சத்து 35…

திமுக அரசை கண்டித்து அதிமுக திருச்சி வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது:-

ஸ்ரீரங்கம் மண்ணச்சநல்லூர் லால்குடி திருவரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டு ஏழை எளிய மக்களை வேதனைக்கு ஆளாக்க துடிக்கும் திமுக அரசை கண்டித்தும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட…