திருச்சி லால்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு – கொள்ளை யர்களுக்கு போலீஸார் வலை வீச்சு:-
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழப்பெருங்கலூர் ஊராட்சியில் அருள்மிகு சங்கிலி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் தமிழ்நாடு முழுவதும் 13 சமுதாய மக்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் வழிபாட்டு…
திருச்சியில் இன்று மாலை வானில் கருமேகங்கள் சூழ திடீர் கனமழை:-.
தமிழகம் முழுவதும் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று பரவலாக மாநிலம் முழுவதும் பெய்தது. இதைத் தொடர்ந்து, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள்,…
தேசிய கல்லூரி மைதானத்தில் அகண்ட திரையில் ரசிகர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க சிறப்பு ஏற்பாடு:-
நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்த நிலையில் வருகின்ற 18ஆம் தேதியான நாளை சென்னை பெங்களூர் அணி மோதுகின்றன அதேபோன்று 19ஆம் தேதி மதியம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பஞ்சாப் கிங் சனி மோதுகின்றன இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா…
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்க நீதிபதி அனுமதி – நாளை மாலை 4 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவு:-
தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பு வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறை…
திருச்சியில் புதிய கேரளா உட்டன் பர்னிச்சர் ஷோரூமை தினமலர் ஆசிரியர் டாக்டர் ராமசுப்பு பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்:-
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் கேரளா உட்டன் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் கே எம் எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி குழுமத்தின் நிறுவனர் கே…
திருச்சியில் டூவீலர் திருட்டு – சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு:-
திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் பிலால் இவர் கடந்த 13ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர் தனது இரு சக்கர வாகனத்தை வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து…
திருச்சியில் நடந்த சேவல் சண்டை சூதாட்டம் – ஏழு பேர் கைது, சேவல்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்:-
தமிழகத்தில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ளது. சேவல் சண்டைகள் நடத்தப்பட்டால் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ரகசியமாக சேவல் சண்டையில் ஈடுபட்டு சூதாட்டத்தில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும் என தமிழக…
கோடை காலத்தில் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் கண் புரை நோய் ஏற்பட வாய்ப்பு – துருவ் கண் மருத்துவமனை Dr.வைஷ்ணவி பேட்டி:-
தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பல்வேறு கண் பாதிப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக கோடைகாலத்தில் உலர்ந்த கண்கள், புற ஊதா கதிர்வீச்சு…
கோடைகால பயிற்சி நிறைவு விழா – பயிற்சி பெற்ற 356 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டு:-
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடை கால பயிற்சி முகாம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர் சிறுமிகள், மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் கால்பந்து , ஹாக்கி,…
பளுத்தூக்கும் பயிற்சி பெற்ற மாணவர்கள் அகில இந்திய போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிப்பு – உதவி கோரி கலெக்டரிடம் மனு:-
பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக கடுமையாக உடற்பயிற்சி எடுத்தும், தங்கம் வெல்லும் தகுதிப் பெற்ற மாணவர்கள் அப்போட்டியில்…
திருச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர் – 153 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் காலக்கெடு:-
திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் கூத்தூரில் உள்ள விக்னேஷ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் 168 பள்ளிகளைச் சேர்ந்த 816 வாகனங்கள்…
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பிறந்த நாள் விழா – ஏர்போர்ட் பகுதி செயலாளர் விஜி ஏற்பாட்டில் முதியோருக்கு மதிய உணவு வழங்கினர்:-
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்…
திருச்சியில் அடுத்தடுத்து வீடுகளில் 40-பவுன் நகை 6-லட்சம் பணம் திருட்டு பொதுமக்கள் பீதி:-
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள கே வி ஜி நகரை சேர்ந்தவர் அங்கப்பன் (60). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைத்தில் கடந்த 39 வருடமாக அசிஸ்டன்ட் மேனேஜராக பணியாற்றி கடந்து வருடம் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது…
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் தங்க தேர் இழுத்த மாவட்ட செயலாளர் சீனிவாசன்:-
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…
இந்தியா கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது – திருச்சியில் துரை வைகோ பேட்டி
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்திற்கு சென்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ அங்கு சிசிடிவி காட்சிகள் பார்வையிடும் அறையை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு பணியில்…