Latest News

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்:- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.சி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி பேரணி:- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த கோரிக்கை மாநாடு:- 2013-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வஞ்சித்தால் மாநில அளவில் போராட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் அறிவிப்பு:-* அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா – அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…