வருகிற மே 5-ம் தேதி மலைக்கோட்டை மாநகரில் SDPI கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக நடைபெற உள்ள முதல் மாநில மாநாடு அழைப்பிதழை BNI திருச்சி மூத்த இயக்குனர் ஆலோசகரும், நாகப்பா ஸ்டோர் இயக்குனருமான LNSP. ரவி ராமசாமி அவர்களிடம் SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் அழைப்பிதழை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது அருகில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி.அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் Dr.பக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்