Skip to content
  
    
 
  
    
      
        
                  
        
                                 
                    
                     
                    
                        இன்று ஒரு நாள் மட்டும் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 621 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 
திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 2 – பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.