திருச்சி மாவட்ட காவல் ஆளினர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் புதிய கையுந்து விளையாட்டு மைதானத்தை ( Volley Ball Ground ) திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் எஸ்பி சுஜித் குமார் வாலிபால் விளையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *