இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களான முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் தலைநகர் டெல்லியில் கோவிட் ஐசலேஷன் மையம் அமைத்துள்ளனர்..தெற்கு டெல்லியில் உள்ள பதான் சகோதரர்களுக்கு சொந்தமானCricket Academy of Pathan’s (CAP) வளாகம் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் தங்குவதற்கு இலவசமாக வழங்குவதாகவும், அங்கு தங்குபவர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் அனைவருக்கும் தங்கள் செலவில் உணவும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.