இந்தியாவில் தற்போது கோரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவிற்கு ( COVID – 19 ) எதிராக போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்கள் , துப்பரவு தொழிலாளர்கள் , காவல்துறையினர் மற்றும் ஊடகதுறையினர்களின் நுரையீரல் கொரோனா தொற்றுக்கு பாதிப்பு அடைந்து உள்ளதா என்று கண்டறிய திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள சாரா CT ஸ்கேனில் மேற்கூறிய முதல்கள கொரோனா போராட்டகாரர்களுக்கு ரூபாய் 1500/- சிறப்பு சலுகையில் கட்டண குறைப்பு வழங்கியுள்ளனர் .

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இரவு, பகலாக களபணி ஆற்றும் கள பணியாளர்கள் அனைவரும் தங்களின் அடையாள அட்டையை கொண்டு வந்து சாரா CT ஸ்கேனில் சிறப்பு சலுகையை பயன்படுத்தி நுரையீரல் கொரோனா தொற்று பரிசோதனை செய்து , தங்களின் உடல்நலத்தையும் பேணி பாதுக்காத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *