தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலோடு, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக பாரதிய ஜனதா இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி பா.ஜ.க மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வந்த. திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், அரசு ஒப்பந்தக்காரருமான R.M. ஸ்ரீராம் B.E அவர்கள் தமிழக பாஜக இளைஞரணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.