இன்று ஒரு நாள் மட்டும் 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 305 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG-20210624-WA0137.jpg)
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.