தமிழக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதையொட்டி இன்று அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வந்து தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டோ கமல் 29 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணன் 22 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளர் விஜயலட்சுமி 26 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளர் ராமதாஸ் 45 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளர் நாகராஜ் 25 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். 

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளர் முத்துக்குமார் 10 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் .

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் வனிதா 11-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். 

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் சிபிஐ வேட்பாளர் சுரேஷ் 23 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் காளீஸ்வரன் 28-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.


திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பைஸ் முகமது 28 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

உள்ளிட்டவர்கள் இன்று தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜேஷ்கண்ணா மற்றும் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலையில் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *