ஸ்ரீரங்கம் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருண்குமார், பகுதி கழக இணைச் செயலாளர் மணிமாறன், பகுதி கழக அவைத்தலைவர் முத்து ஆகியோர் தலைமையில்

 25க்கும் மேற்பட்ட அமமுகவினர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். உடன் திருவனைக்காவல் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சுந்தரராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் சாமிகண்ணு மற்றும் வட்ட கழக செயலாளர்கள் கலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *