திருச்சி மண்ணச்சநல்லூர், திருப்பம்சீலி பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மை வயது 58 இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று விட்டு நேற்று உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த பணம் 2800 மற்றும்1 கிராம் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதேபோல் இவரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அபிராமி வயது 36 இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த பணம் 40000/- மற்றும் 50 கிராம் வெள்ளி நகையை திருடிச் சென்றது இதுகுறித்து மணச்சநல்லூர் காவியத்தில் போராளி தகவல் அனுப்பினர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்