தெலுங்கானா மாநிலம் கரீம் நகரிலிருந்து ரெயில் மூலம் 42 வேகன்கள், 2600 டன் அரிசி மூட்டைகள் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்தது.

வந்து இறங்கிய அரிசி மூட்டைகளை காஜாமலை சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு லாரி மூலம் தொழிலாளர்கள் ஏற்றிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்