தமிழ்நாடு அரசு கொரானோ தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி கொரானோ நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் வெள்ளி , சனி, ஞாயிறுற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பின்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 27, 28, 29 தேதிகள் மற்றும் செப்டம்பர் மாதம் 3, 4, 5 தேதிகளில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை என்ற விபரம் பக்தர் களுக்குதெரிவித்துக்கொள்ளப்படுகிறது . மேலும் அனைத்து சன்னதிகளிலும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடை பெறும் என்றும் பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கும்மாறு ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *