பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347- வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு தொழிலதிபர் துரை.செல்வமோகன், டி.எம்.ஆர்.சந்திரசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ராஜமாணிக்கம், பாலாஜி, சஞ்சீவி, முருகேசன், வெல்கம் பாலா, கர்ணா, சுரேஷ், பெரம்பலூர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.