மத்திய பிரதேசத்தில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 6 டேங்குகளில் 120 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது.இதனையடுத்து, டேங்கர் லாரிகளில் 10 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளில் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டது.

Let's declare the truth