சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் , வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் , முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்வு நடவடிக்கையினை மாநில அளவில் சிறப்பாக மேற்கொண்டதற்காக 2022-ம் ஆண்டிற்கான விருதினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசுக்கு வழங்கினார்.

அருகில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, பொதுத் துறை செயலர் முனைவர் ஜெகநாதன் ஆகியோர் உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *