வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது.

அதன்படி, நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே24 வரை, ஹவுரா -சென்னை சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, சென்னை – ஹவுரா சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, ஷாலிமார் -திருவனந்தபுரம் மே25 வரை, எர்ணாகுளம் -பாட்னா மே24 முதல் மே 25 வரை, பாட்னா- எர்ணாகுளம் மே27 முதல் மே 28 வரை, திருச்சி – ஹவுரா மே 25 வரை, ஹவுரா – திருச்சி மே 27 வரை உள்ளிட்ட 22 ரயில்கள் யாஷ் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *