ஸ்ரீரங்கம் அருள்மிகு அரகநாதசுவாமி திருக்கோயில் இன்று காலை இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இப்பணியினை மாலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில் மேலாளர் தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களாலால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில் ரூபாய் 5817189 ரொக்கமும் , தங்கம் 181 கிராமும் , வெள்ளி 1255 கிராமும் , வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 354 -ம் கிடைக்க பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்