அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர்.மனோகரன் அவர்கள் இன்று மாலை 4 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கொட்டப்பட்டி வடுகப்பட்டி கொட்டப்பட்டி பாறை கோபுதூர் மாலப்பட்டி ரெட்டைமடை படுகளம் பூசாரிப்பட்டி பம்பர கோடாங்கி நாயக்கனூர் தொப்பம்பட்டி தொப்பம்பட்டி காலனி மணிக்கட்டியூர் கவுண்டர் களம் கரும்புள்ளி பட்டி தெற்கு கரும்புலி பட்டி வடக்கு குதிரை குத்தி பட்டி ஆழிப்பட்டி சின்ன உடையாபட்டி மேட்டூர் நரியம்பட்டி களத்துப்பட்டி பண்டாரத்தூர் நரியம்பட்டி வடக்கு களம் செங்குடி கே உடையாபட்டி தனி மாணிக்கம் பட்டி நடுப்பட்டி கலிங்கப்பட்டி ஆகிய பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மாவட்ட கலை பிரிவு செயலாளர் அன்னை கோபால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் சமுத்திரம், ஐ ஜே கே கட்சி மாவட்ட தலைவர் மணிவேல், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழக துணை செயலாளர் அழகர், கிளைக் கழக செயலாளர் கரிச்சான் பட்டி கணேஷ், காசிராஜன், சுமதி, பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் சித்தார்த்தன் சுப்பிரமணி ஐஜேகே மாவட்ட தலைவர் ஜே சி பி மணி பாலகிருஷ்ணன் மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் சதீஷ் பாமக மாவட்ட தலைவர் தனபால் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

அதனைத் தொடர்ந்து மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி ஆளிப்பட்டி கிராமத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி இளைஞர்கள் தங்களை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர். மனோகரன் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சந்தோஷ் விஜயகுமார் சக்திவேல் கேசவன் லட்சுமணன் உள்ளிட்ட இளைஞர்கள் இணைந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்