திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கொரோனா நோய் தடுப்பூசியான கோவாக்சின் செலுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது இப்பணியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருச்சி மாவட்ட கலெக்டர் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *