திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படத் தொகுப்பின் நிரந்தர கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் பார்வையிட்டார். அருகில் செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயப்பிரித்தா ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *