இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரான கு.ப கிருஷ்ணன் அவர்களின் மகனும்

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியுமான கு ப கி சிரஞ்சீவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
