தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திமுக அரசை கண்டித்து.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் தலைமையில்
அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், கவுன்சிலர் அரவிந்த் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.