இன்று ஒரு நாள் மட்டும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1143 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறிப்பாக திருச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். Facebook WhatsApp Email Messenger Post navigation ஒன்றிய அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது – அமைச்சர் மூர்த்தி பேட்டி மல்லியம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் சேர்க்கும் திட்டத்தினை கைவிடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு