கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அகில இந்திய இந்து மகா சார்பில் மாநில இளைஞரணி பொது செயலாளர் எஸ்.பி.ராகுல் ஜீ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்த்தியில் திருச்சி மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் மாரி, புறநகர் மாவட்ட தலைவர ராஜா(எ) வீரசிகமணி உள்ளிட பலர். கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்