கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேருக்குமே ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. டெல்டா கொரோனாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஓமைக்ரான் கொரோனா. இதுவரை இந்தியாவில் இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ் யாருக்குமே கண்டறியப்படாத நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்