Month: December 2021

தந்தைக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்த பிள்ளைகள் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது:- திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்திரசேகர் வயது (37) இவரது மனைவி ஜெயந்தி…

திருச்சி அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர் போக்சோ வழக்கில் கைது

திருச்சி மாநகர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் CE மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் அந்த பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார்.அந்த பள்ளின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்கான விடுதி செயல்படுகிறது.அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரிடம்…

GH-சில் ஓமைக்ரானுக்கு தனி வார்டு – டீன் வனிதா தகவல்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனையின் டீன் வனிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.:-   தமிழக முதல்வர் மு க…

டிஐஜி சரவண சுந்தர் அதிரடி – 243 குற்றவாளிகள் கைது.

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுரையின் பேரில் திருச்சிராப்பள்ளி சரகத்திற்குட்ப்பட்ட திருச்சி , புதுக்கோட்டை , கரூர் , பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை மற்றும் போதை வஸ்த்துக்கள் ( Gutkha ) சம்மந்தமாக நேற்று…

ஆடு திருடியதாக 10 ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3-பேர் கைது – ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகளை திருடிச் சென்ற ஆடுகளை சிசிடிவி கேமரா உதவியோடு ஆடு திருடிய 10 ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3-பேரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் திருடிய ஆடுகளையும், ஆடு திருட…

லட்டுவை காணவில்லை – கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1000-ரூபாய் பரிசு தொகை அறிவிப்பு.

உலகம் முழுவதும் பொதுவாக மனிதர்கள் காணவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களை எப்படியாவது கண்டு பிடித்து விட வேண்டும் என்பதற்காக பத்திரிகைகள் மற்றும் டிவியில் விளம்பரம் கொடுத்தும் மற்றும் அந்தப் பகுதி முழுவதும் காணவில்லை என்ற…

வெள்ளை அறிக்கை வெளியிட கோரி – தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, மதுரை, சென்னை ஆகிய மூன்று மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷனில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப்…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி முறையான தகவல் தராத அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் – தலைவர் வையாபுரி அறிவிப்பு.

தியாகி வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், பொது தகவல் அலுவலர்/ உதவி ஆணையர் அவர்களிடத்தில் கடந்த 01.09. 2021 ,ஆம் தேதி “தியாகி” வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில்…

பணி நிரந்தரம் செய்ய கோரி அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாது, கொரோனா பரவல் காலகட்டத்தில் தமிழக அரசின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அம்மா மினி கிளினிக்கில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க தமிழகம்…

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலி தாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:- மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற கழக நிரந்தர பொதுச் செயலாளர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு…

தமிழ்நாடு அமைச்சுர் கிராப்பிலிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் 14-வது மாநில அளவிலான கிராப்பிலிங் போட்டி திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு அமைச்சுர் கிராப்பிலிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் 14-வது மாநில அளவிலான கிராப்பிலிங் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியினை அமைச்சுர் கிராப்பிலிங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் Dr.ராஜேந்திரன் IAS போட்டியினை தலைமை ஏற்றார். மாநிலத் சீனியர் துணைத் தலைவர் பொன்…

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஓமைக்ரான் பரிசோதனை – அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு.

திருச்சியை பொறுத்தவரை சிங்கப்பூரிலிருந்து காலை முதல் 2 விமானங்கள் மற்றும் இலங்கை வழியாக 1 விமானமும் வந்துள்ளன. ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து அதிக பயணிகள் வரும் விமான நிலையங்களில் திருச்சியும் ஒன்று. தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு…

2-பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று.

கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேருக்குமே ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. டெல்டா கொரோனாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஓமைக்ரான் கொரோனா. இதுவரை இந்தியாவில் இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ் யாருக்குமே கண்டறியப்படாத…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து – சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்.

திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் சிங்காரத்தோப்பு பூம்புகார் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி…

4-நாட்களுக்கு பிறகு ஜிஎச்சில் இருந்து சிவகுமாரின் உடலை வாங்கி சென்ற உறவினர்கள்.

திருச்சி சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிவக்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். சிவகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி…