Month: December 2021

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி – திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி…

ஊரடங்கு நீட்டிப்பு? – முதல்வர் தலைமையில் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற டிசம்பர் 15-ந் தேதியுடன் உத்தரவு முடிவடைகிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை…

ரஜினிகாந்தின் 72-வது பிறந்தநாள் விழா – வெள்ளி தேர் இழுத்து ரசிகர்கள் வேண்டுதல்.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 72-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி ரசிகர் நற்பணி…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 9- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

கஞ்சா விற்ற வாலிபர் கைது – போலீஸ் விசாரணை.

திருச்சி பொன்மலைப்பட்டி மஞ்சதிடல் ரயில்வே கேட் அருகேபொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக அரியமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ ( வயது 19)என்ற வாலிபரை…

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது – 5 செல் போன்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி தில்லைநகர், கன்டோன்மென்ட், மத்திய பஸ் நிலையம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சோமரசம்பேட்டையை சேர்ந்த பார்த்திபன், உய்யகொண்டான் திருமலை சேர்ந்த…

தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் உயிரிழந்தவருக்கு 10 லட்சம் இழப்பீடு – மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. இந்த அமர்விற்கு முதன்மை மாவட்ட நீதிபதி கிளஸ்டோன் பிளசட் தாகூர் தலைமையில் வழக்குகள் விசாரணைக்கு…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 8- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் முத்து கிரீடம் அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

தற்காலிக செவிலியர்கள் கோரிக்கை – டீன் உடனடி நடவடிக்கை

திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த கொரோனா நோய் தொற்று காலங்களில் தற்காலிகமாக 75 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களின் பணி காலம் நிறைவடைந்து விட்டதாக கூறி தற்காலிக செவிலியர்களை பணியிலிருந்து விடுவித்து விட்டனர்.…

மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க – கூடுதல் பஸ் வசதி அமைச்சர் மகேஷ் தகவல்.

திருச்சி மணிகண்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் +12 வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கையடக்கக் கணினியினை( TABLET) வழங்கினார் – முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த இந்திய முப்படைகளின்…

திருச்சி நிகழ்ச்சிகளை முடித்து – சென்னை சென்ற தமிழக கவர்னர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று காலை கருடாழ்வார் சந்நிதி, மூலவர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ராமானுஜர் சந்நிதிகளுக்கு சென்று…

தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்களுக்கு – மகள்கள் கண்ணீர் அஞ்சலி.

குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார். 13 பேரின்…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 7- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

முசிறி மகளிர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி முசிறி உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை தீபா தலைமையில் நடைபெற்றது. அன்னை தெரசா டிரஸ்ட் இயக்குனர், ஆதிதிராவிடர்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 37-வது பட்டமளிப்பு விழா – பட்டங்கள் வழங்கிய கவர்னர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது இந்த விழாவிற்கு வருகை புரிந்த தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தேர்ச்சி பெற்ற 106232 பேருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அருகில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்…