Month: May 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் – காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் எதிரே உள்ள அவரது உருவ சிலைக்கு…

திருச்சியில் விநாயகர் சிலை திருட்டு – போலீஸ் விசாரணை.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ரெட்டியார் பட்டியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஶ்ரீமரகதவல்லி தாயார் உடனுறை ஶ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் பிரசித்தி பெற்ற நவக்கிரக பரிகாரக் ஸ்தல கோவில் ஆகும் இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் அவர் வந்த…

10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் 950 மரணங்கள் – தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம் தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் பலர்…

திருச்சியில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் ஆர்.ஐ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் இவரின் தந்தை நல்லையன் இறந்து விட்டார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் வாரிசு சான்றிதழ் வழங்க கோரி மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.…

திருச்சி ரெயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த பயணிகள் பாதுகாப்பு குழுவினர்

திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஜெயந்திலால் , ஜெயின் , பிரமோத் குமார்சிங் , மோகன்லால் ஆகியோர் தலைமையிலான குழு திடீரென ஆய்வில் ஈடுபட்டனர் . அப்போது ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை…

திருச்சியில் 18.75 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி – அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில், நீர்வளத் துறையின் சார்பில் அரியாறு மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள் வடிகால்கள் வாய்க்கால் தூர்வாரும் பணி ரூபாய் 18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த தூர் வாரும் பணிகளை…

பட்டபகலில் பைனான்சியர் வெட்டி படுகொலை 2-பேர் சரண்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 40. பைனான்சியர் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு ஆறுமுகம் அவரது நண்பர் ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அமைந்தகரை அடுத்த செனாய் நகர் அருகே வந்த…

கலெக்டர் அதிரடி உத்தரவு – ஆக்கிர மிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே உள்ள வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு நிலத்தை 1938ஆம் ஆண்டு ஆபீஸர் ரெக்ரியேசன் என்ற பெயரில் கிளப் ஒன்று ஆரம்பித்து 1975 ம் ஆண்டு பதிவு செய்து வைத்துள்ளனர். அரசுக்கு சொந்தமான 17 சென்ட்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறவினர் பாஜகவில் இணைந்தார் – அதிர்ச்சியில் திமுகவினர்.

பா.ஜ.க. வர்த்தக பிரிவு திருச்சி மாவட்ட அலுவலகம் முன்பு கட்சி கொடியேற்று விழா மற்றும் மாற்று கட்சியினர் பா.ஜ.க.வில் இணையும் விழா ஆகியவை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில வர்த்தக அணி செயலாளர் எம். பி.முரளிதரன் தலைமை தாங்கினார்.…

பேரறிவாளன் விடுதலை கண்டித்து திருச்சியில் காங்கிரஸார் வாயில் வெள்ளை துணி கட்டி மௌன போராட்டம்.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து திருச்சி அருணாசலம் மன்றத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தலைமையில் காங்கிரஸார் வாயில் வெள்ளை துணி கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து எம்பி திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- பேரறிவாளன் தவிர்த்த மற்ற ஆறு…

பணம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் – கலெக்டர் அதிரடி.

திருச்சி மாவட்டம் , துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ( வட்டார ஊராட்சி ) ஆகப் பணியாற்றி வருபவர் மணிவேல் . இவர் வண்ணாடு ஊராட்சியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் திட்டப் பயனாளிகளிடம் விதிகளை மீறி…

திருச்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.

திருச்சி சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி, தேரடி வீதி பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு புறம் இருந்தாலும் இந்த பகுதியில் உள்ள சிறிய அளவிலான கடைகள் அனைத்தும் சாலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து…

கே.ஜி.எப் திரைப்படம் போல் காவல் நிலையம் தகர்க்கப்படும் – வாட்ஸ் அப்பில் எச்சரிக்கை விடுத்த திருச்சி வாலிபர் கைது.

திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரை ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்ஜி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையறிந்த அவரது ஆதரவாளரான சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதி…

வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ? – சமூக வலைத் தளங்களில் வைரல்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல் – இவர் பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடுகள்  கட்ட  தேர்வான பயனாளிகளிடம் ரூ. 3000 வீதம் ஐந்து…

மே-18 தமிழ் இன அழிப்பு நாளில் விடு தலையான பேரறிவாளன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் இருந்தார். இந்த சமயத்தில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை…