அடைக்கலராஜ் எம்.பியின் 11ம் ஆண்டு நினைவு நாள் – அவரது உருவ சிலைக்கு தொழில் அதிபர் ஜோசப் லூயிஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கல ராஜின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள எல்.அடைக்கலராஜ் சிலைக்கு காலை 10.30 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக…