கர்நாடகாவில் இருந்து சட்ட ரீதியான தண்ணீரை திறந்து விட ஒன்றிய அரசை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம்.
குருவை சாகுபடி பாதுகாத்திடவும் , சம்பா சாகுபடி தொடங்கிடவும், காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சட்ட ரீதியான தண்ணீரை திறந்து விட ஒன்றிய அரசும், உச்ச நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்டம் காவேரி படுகை பாதுகாப்பு…