Month: September 2023

பட்டப் பகலில் கணக்காளரிடம் கத்தி முனையில் ரூபாய் 37 லட்சம் பறிப்பு – தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மொத்த வியாபார செய்யும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்தக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரவு செலவு செய்யப்படுகிறது. முதல் நாள் நடைபெறும் வியாபாரத்தில் வரும் பணத்தை மறுநாள் காலை…

அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், அணி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது.

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கழக அலுவலகத்தில்…

திருச்சி மணல் குவாரியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.

தமிழகம் முழுவதும் அமலாக்கத் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர் அதில் திருச்சி கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்க துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டனர் சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கட்டு கட்டாக ஆவணங்கள்…

தமிழக அரசின் கல்வித் துறையின் மெத்தன போக்கை கண்டித்து டிட்டோ ஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் திருச்சி மாவட்டம் சார்பில் தமிழக அரசின் கல்வித் துறையின் மெத்தன போக்கை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த…

இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர் கைது.

சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்…

திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் – அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் துணை மேயர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவர், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள மாவட்ட…

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் – அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி அஞ்சலி.

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், திருச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல்…

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல – எம்.பி திருநாவுக் கரசர் பேட்டி.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி…

ஏர்போர்ட் வந்த பயணி செருப்பில் 209 கிராம் கடத்தல் தங்க கட்டி பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பயணி ஒருவர் தனது செருப்பில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து…

திருச்சி காவேரி மருத்துவ மனையின் அலட்சியம் – மாரத்தானில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர் காயம்.

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக 8-வது முறையாக மாரத்தான் போட்டி திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள சாலையில் இன்று துவங்கியது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர் சிறுமியருக்கு…

ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் – தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சி மாநிலத்தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.…

ஏர்போர்ட்டில் ரூபாய் 9.54 லட்சம் மதிப்புள்ள 207 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் ஏர் டை கிரைண்டர் மிஷினிலும், மற்றொரு ஆண் பயணி…

ஈஷா சார்பில் நாளை 10-ம் தேதி திருச்சியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் – ஒருங்கிணை ப்பாளர் சுவாமி நகுஜா பேட்டி:-

ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் ‘ஈஷா…

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன் தினேஷ் குமார்…

திருச்சியில் 43வது நாளாக விவசாயிகள் உடலில் கரும்புள்ளிச் செம்புள்ளி குத்தி போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 43 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தி போராட்டத்தில்…